Friday, December 5, 2008

சனிக்கிழமை சந்திப்பு

சனிக்கிழமை சந்திப்பு டிசம்பர் 6 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நமது அலுவலகத்தில் வைத்து நடைபெறும். மலேகான் பிரச்சனையை முன்னிறுத்தி 'இந்துத்துவ பயங்கரவாதம்' என்ற தலைப்பில் விஜயகுமார் மற்றும் 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' புத்தகம் பற்றி கண்ணன் கட்டுரை சமர்ப்பிக்கிறார்கள். தொடர்ந்து, வழக்கம் போல், விவாதம் நடைபெறும்.

No comments: